சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகள் அவர்கள் துர்கா சந்திர கலா ஸ்துதி ஒன்றை அருளியிருக்கிறார். இந்த மந்த்ர மாத்ருகஸ்துவா தேர்ந்தெடுக்கப்பட்ட லலிதா 108 திருநாமங்கள் அடங்கியவை. Iதேவி சகஸ்ர நாமத்தில் உள்ள வீர்யம் அனைத்தும் இந்த 108 நாமங்களில் அடக்கம். ஸ்ரீ துர்கா சந்திர கலா ஸ்துதி 1.ஓம் ஸ்ரீ மாத்ரே நம: 2.ஓம் தேவ கார்ய – ஸமுத்யதாயை நம: 3.ஓம் தேவர்ஷி கணஸங்காத ஸ்தூயமானாத்ம – வைபவாயை நம: 4.ஓம் பக்த ஸௌபாக்யதாயின்யை நம: 5.ஓம் பக்திப்ரியாயை நம: 6.ஓம் பயாபஹாயை நம: 7.ஓம் ராகமதன்யை நம: 8.ஓம் மதனாசின்யை நம: 9.ஓம் மோஹநாசின்யை நம: 10.ஓம் மமதாஹந்த்ர்யை நம: 11.ஓம் பாபநாசின்யை நம: 12.ஓம் க்ரோதசமன்யை நம: 13.ஓம் லோபநாசின்யை நம: 14.ஓம் ஸம்சயக்ன்யை நம: 15.ஓம் பவநாசின்யை நம: 16.ஓம் ம்ருத்யுமதன்யை நம: 17.ஓம் துர்காயை நம: 18.ஓம் துக்கஹந்த்ர்யை நம: 19.ஓம் ஸுகப்ரதாயை நம: 20.ஓம் துஷ்டதூராயை நம: 21.ஓம் துராசாரசமன்யை நம: 22.ஓம் தோஷவர்ஜிதாயை நம: 23.ஓம் ஸர்வக்ஞாயை நம: 24.ஓம் ஸமானாதிகவர்ஜிதாயை நம: 25.ஓம் ஸர்வமந்த்ரஸ்வரூபிண்யை நம: 26.ஓம் ஸர்வயந்த்ராத்மிகாயை நம: 27.ஓம் ஸர்வதந்த்ர ரூபாயை நம: 28.ஓம் மஹாலக்ஷ்ம்யை நம: 29.ஓம் மஹாபாதகநாசின்யை நம: 30.ஓம் மஹாத்ரிபுரஸுந்தர்யை நம: 31.ஓம் சராசர ஜகந்நாதாயை நம: 32.ஓம் பார்வத்யை நம: 33.ஓம் ஸ்ருஷ்டிகர்த்யை நம: 34.ஓம் கோப்த்ர்யை நம: 35.ஓம் சம்ஹாரிண்யை நம: 36.ஓம் திரோதானகர்யை நம: 37.ஓம் அனுக்ரஹதாயை நம: 38.ஓம் ஆப்ரம்மகீடஜனன்யை நம: 39.ஓம் வர்ணாஸ்ரமவிதாயின்யை நம: 40.ஓம் நிஜாக்ஞ்யாரூபநிகமாயை நம: 41.ஓம் புண்யாபுண்ய பலப்ரதாயை நம: 42.ஓம் ராக்ஷஸக்ஞ்யை நம: 43.ஓம் கருணாரஸ ஸாகராயை நம: 44.ஓம் வேதவேத்யாயை நம: 45.ஓம் ஸதாசாரப்ரவர்த்திகாயை நம: 46.ஓம் ஸத்யப்ரஸாதின்யை நம: 47.ஓம் சிவங்கர்யை நம: 48.ஓம் சிஷ்டேஷ்டாயை நம: 49.ஓம் சிஷ்டபூஜிதாயை நம: 50.ஓம் காயத்ர்யை நம: 51.ஓம் நிஸ்ஸீம மஹிம்னே நம: 52.ஓம் ஸமஸ்தபக்த ஸுகதாயை நம: 53.ஓம் புண்யலப்யாயை நம: 54.ஓம் பந்தமோசன்யை நம: 55.ஓம் ஸர்வ வ்யாதிப்ரசமன்யை நம: 56.ஓம் ஸர்வம்ருத்யு நிவாரிண்யை நம: 57.ஓம் கலிகல்மஷநாசின்யை நம: 58.ஓம் நித்யத்ருப்தாயை நம: 59.ஓம் மைத்ரயாதி வாஸனாலப்யாயை நம: 60.ஓம் ஹ்ருதயஸ்தாயை நம: 61.ஓம் தைத்யஹன்த்ர்யை நம: 62.ஓம் குருமூர்த்யை நம: 63.ஓம் கோமாத்ரே நம: 64.ஓம் கைவல்யபததாயின்யை நம: 65.ஓம் த்ரிஜகத்வந்த்யாயை நம: 66.ஓம் வாகதீச்வர்யை நம: 67.ஓம் ஞானதாயை நம: 68.ஓம் ஸர்வவேதாந்தஸ்ம்வேத்யாயை நம: 69.ஓம் யோகதாயை நம: 70.ஓம் நிர்த்வைதாயை நம: 71.ஓம் த்வைதவர்ஜிதாயை நம: 72.ஓம் அன்னதாயை நம: 73.ஓம் வஸுதாயை நம: 74.ஓம் பாஷாரூபாயை நம: 75.ஓம் ஸுகாராத்யாயை நம: 76.ஓம் ராஜராஜேச்வர்யை நம: 77.ஓம் ஸாம்ராஜ்யதாயின்யை நம: 78.ஓம் ஸர்வார்த்த தாத்ர்யை நம: 79.ஓம் ஸச்சிதானந்த ரூபிண்யை நம: 80.ஓம் ஸரஸ்வத்யை நம: 81.ஓம் தக்ஷிணாமூர்த்தி ரூபிண்யை நம: 82.ஓம் ஸநகாதி ஸமாராத்யாயை நம: 83.ஓம் நாம பாராயணப்ரீதாயை நம: 84.ஓம் மித்யாஜகததிஷ்டானாயை நம: 85.ஓம் ஸ்வர்கா பவர்க்கதாயை நம: 86.ஓம் பரமந்த்ர விபேதின்யை நம: 87.ஓம் ஸர்வாந்தர்யாமின்யை நம: 88.ஓம் ஜன்ம ம்ருத்யு ஜராதப்த ஜனவிச் ராந்திதாயின்பை நம: 89.ஓம் ஸர்வோபநிஷத் உத்குஷ்டாயை நம: 90.ஓம் லீலாவிக்ரஹதாயின்யை நம: 91.ஓம் அஜாயை நம: 92.ஓம் கூயவிநிர்முக்தாயை நம: 93.ஓம் ஷிப்ரப்ரஸா தின்யை நம: 94.ஓம் ஸம்ஸாரபங்க நிர்மக்ந – ஸமுத்தரண – பண்டிதாயை நம: 95.ஓம் தனதான்ய விவர்தின்யை நம: 96.ஓம் தத்வமர்த்த ஸ்வரூபிண்யை நம: 97.ஓம் ஸ்ர்வாபத்விநிவாரிண்யை நம: 98.ஓம் ஸ்வபாவமதுராயை நம: 99.ஓம் ஸதாதுஷ்டாயை நம: 100.ஓம் தர்மவர்தின்யை நம: 101.ஓம் ஸுவாஸின்யை நம; 102.ஓம் ஸுவாஸின்யர்ச்சன ப்ரீதாயை நம: 103.ஓம் வாஞ்சிதார்த்த ப்ரதாயின்யை நம: 104.ஓம் அவ்யாஜ கருணா மூர்த்தயே நம: 105.ஓம் அக்ஞானத்வாந்ததீபிகாயை நம: 106.ஓம் ஆபாலகோபவிதிதாயை நம: 107.ஓம் ஸர்வானுல்லங்க்யசாஸனாயை நம: 108.ஓம் லலிதாம்பிகாயை நம:
Write mantras