Submitted by Anonymous (not verified) on Thu, 04/02/2020 - 11:28
Mantras

ஓம் ஸ்ரீ ராமாய நமஹ
ஓம் ராமபத்ராய நமஹ
ஓம் ராமசந்த்ராய நமஹ
ஓம் சாச்வதாய நமஹ
ஓம் ராஜீவலோசநாய நமஹ
ஓம் ஸ்ரீமதே நமஹ
ஓம் ராஜேந்த்ராய நமஹ
ஓம் ரகுபுங்கவாய நமஹ
ஓம் ஜானகீவல்லபாய நமஹ
ஓம் ஜைத்ராய நமஹ
ஓம் ஜிதாமித்ராய நமஹ
ஓம் ஜநார்தநாய நமஹ
ஓம் விச்வாமித்ரப்ரியாய நமஹ
ஓம் தாந்தாய நமஹ
ஓம் சரணத்ராண தத்பராய நமஹ
ஓம் வாலிப்ரமதநாய நமஹ
ஓம் வாக்மினே நமஹ
ஓம் சத்யவாசே நமஹ
ஓம் சத்யவிக்ரமாய நமஹ
ஓம் சத்யவ்ரதாய நமஹ
ஓம் வ்ரததராய நமஹ
ஓம் சதாஹனுமதாச்ரயாய நமஹ
ஓம் கெளசலேயாய நமஹ
ஓம் கரத்வம்ஸிநே நமஹ
ஓம் விராதவதபண்டிதாய நமஹ
ஓம் விபீஷணபரித்ராத்ரே நமஹ
ஓம் ஹரகோதண்டகண்டநாய நமஹ
ஓம் ஸப்தால ப்ரபேத்ரே நமஹ
ஓம் தசக்ரீவசிரோஹராய நமஹ
ஓம் ஜாமதக்ன்ய மஹாதர்பதளனாய நமஹ
ஓம் தாடகாந்தகாய நமஹ
ஓம் வேதாந்தசாராய நமஹ
ஓம் வேதாத்மாநே நமஹ
ஓம் பவரோகஸ்ய பேஷஜாய நமஹ
ஓம் தூஷண த்ரிசிரோஹந்த்ரே நமஹ
ஓம் த்ரிமூர்த்தயே நமஹ
ஓம் த்ரிகுணாத்மகாய நமஹ
ஓம் த்ரிவிக்ரமாய நமஹ
ஓம் த்ரிலோகாத்மனே நமஹ
ஓம் புண்யசாரித்ர கீர்த்தநாய நமஹ
ஓம் த்ரிலோகரக்ஷகாய நமஹ
ஓம் தன்விநே நமஹ
ஓம் தண்டகாரண்யா கர்தநாய நமஹ
ஓம் அஹல்யாபாவநாய நமஹ
ஓம் பித்ருபக்தாய நமஹ
ஓம் வரப்ரதாய நமஹ
ஓம் ஜிதேந்த்ரியாய நமஹ
ஓம் ஜிதக்ரோதாய நமஹ
ஓம் ஜிதாமித்ராய நமஹ
ஓம் ஜகத்குரவே நமஹ
ஓம் ருக்ஷவாநர ஸங்காதினே நமஹ
ஓம் சித்ரகூடஸமாச்ரயாய நமஹ
ஓம் ஜயந்தத்ராணவரதாய நமஹ
ஓம் சுமித்ராபுத்ர ஸேவிதாய நமஹ
ஓம் சர்வதேவாதிதேவாய நமஹ
ஓம் ம்ருதவாநரஜீவநாய நமஹ
ஓம் மாயாமாரீசஹந்த்ரே நமஹ
ஓம் மஹாதேவாய நமஹ
ஓம் மஹாபுஜாய நமஹ
ஓம் சர்வதேவஸ்துதாய நமஹ
ஓம் சௌம்யாய நமஹ
ஓம் ப்ரஹ்மண்யாய நமஹ
ஓம் முனிசம்ஸ்துதாய நமஹ
ஓம் மஹாயோகினே நமஹ
ஓம் மஹோதாராய நமஹ
ஓம் ஸுக்ரீவேப்ஸித ராஜ்யதாய நமஹ
ஓம் சர்வபுண்யாதிகபலாய நமஹ
ஓம் ஸ்ம்ருதஸர்வாகநாசநாய நமஹ
ஓம் ஆதிபுருஷாய நமஹ
ஓம் பரமபுருஷாய நமஹ
ஓம் மஹாபுருஷாய நமஹ
ஓம் புண்யோதயாய நமஹ
ஓம் தயாஸாராய நமஹ
ஓம் புராண புருஷோத்தமாய நமஹ
ஓம் ஸ்மிதவக்த்ராய நமஹ
ஓம் மிதபாஷினே நமஹ
ஓம் பூர்வபாஷினே நமஹ
ஓம் ராகவாய நமஹ
ஓம் அனந்தகுண கம்பீராய நமஹ
ஓம் தீரோதாத்த குணோத்தமாய நமஹ
ஓம் மாயாமனுஷசாரித்ராய நமஹ
ஓம் மஹாதேவாதிபூஜிதாய நமஹ
ஓம் ஸேதுக்ருதே நமஹ
ஓம் ஜிதவாராசயே நமஹ
ஓம் ஸர்வதீர்த்தமயாய நமஹ
ஓம் ஹரயே நமஹ
ஓம் ச்யாமாங்காய நமஹ
ஓம் ஸுந்தராய நமஹ
ஓம் பீதவாஸஸே நமஹ
ஓம் தநுர்தராய நமஹ
ஓம் ஸர்வயஜ்ஞாதிபாய நமஹ
ஓம் யஜ்வநே நமஹ
ஓம் ஜராமரணவர்ஜிதாய நமஹ
ஓம் விபீஷண ப்ரதிஷ்டாத்ரே நமஹ
ஓம் சர்வாபகுண வர்ஜிதாய நமஹ
ஓம் பரமாத்மனே நமஹ
ஓம் பரப்ரஹ்மணே நமஹ
ஓம் சத்சிதானந்த விக்ரஹாய நமஹ
ஓம் பரம்ஜ்யோதிஷே நமஹ
ஓம் பரம்தாம்னே நமஹ
ஓம் பராகாசாய நமஹ
ஓம் பராத்பராய நமஹ
ஓம் பரேசாய நமஹ
ஓம் பாரகாய நமஹ
ஓம் பாராய நமஹ
ஓம் ஸர்வதேவாத்மகாய நமஹ
ஓம் பரஸ்மை நமஹ.

ஸ்ரீ சீதலக்ஷ்மண பரதசத்ருக்ந ஹனுமத்ஸமேத
ஸ்ரீ ராமசந்த்ர ஸ்வாமினே நமஹ.

Write mantras

Mantras Sort
0
Ashtothram Tag