கடவுள் இருக்கிறாரா இல்லையா Anonymous (not verified) Sat, 05/12/2018 - 11:05

கடவுள் இருக்கிறாரா?என்பது தொடர்பாக ஒருஆசிரியருக்கும், மாணவருக்கும் உண்மையாக நடந்த விவாதம்: நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளின் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிய பேசிய அவர். ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார். நீ கடவுள் இருப்பதாக நம்புகிறாயா? 'நிச்சயமாக ஐயா' மாணவன் சொன்னான். 'கடவள் நல்லவரா? 'ஆம் ஐயா' 'கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா? 'ஆம்' 'என்னுடைய சகோதரர் புற்றுநோய் காராணமாக இறந்துவிட்டார். தன்னைக்காப்பாற்ற கடவுளிடம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார்.

தானங்கள் கொடுத்தால், கிடைக்கும்_பலன்கள்

Submitted by Anonymous (not verified) on Sun, 04/15/2018 - 15:00

1. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்

2. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்

3. தங்கம் தானம் தர தோஷம் விலகும்

4. பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும்

5. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்

6. நெய் தானம் தர நோயைப் போக்கும்

7. பால் தானம் தர துக்கநிலை மாறும்

8. தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்

9. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்

10. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்

11. தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்

12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்

Tags

35 காயத்ரி மந்திரங்கள்

Submitted by Anonymous (not verified) on Sun, 04/08/2018 - 13:34

*35 காயத்ரி மந்திரங்கள்!* :

_ *ஒம் பூர்ப் புவஸ் வக தத்ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீம ஹி தியோ யோன ப்ரசோதயாத்*_

காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.

*1. வினாயகர் காயத்ரி*

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி : ப்ரசோதயாத்.

*2. ஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி*

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா சேநாய தீமஹி
தந்நோ சண்முக: ப்ரசோதயாத்

*3. ஸ்ரீ ருத்ரர் காயத்ரி*

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்

Shiva astrothiram | சிவ அஷ்டோத்தர சதநாமாவளி:

Submitted by Anonymous (not verified) on Tue, 02/27/2018 - 19:16
 1. ஓம் ஷிவாய நம:
 2. ஓம் மஹேஷ்வராய நம:
 3. ஓம் ஷம்பவே நம:
 4. ஓம் பிநாகினே நம:
 5. ஓம் ஷஷிஷேகராய நம:
 6. ஓம் வாமதேவாய நம:
 7. ஓம் விரூபாக்ஷாய நம:
 8. ஓம் கபர்தினே நம:
 9. ஓம் நீலலோஹிதாய நம:
 10. ஓம் ஷங்கராய நம:
 11. ஓம் ஷூலபாணயே நம:
 12. ஓம் கட்வாங்கினே நம:
 13. ஓம் விஷ்ணுவல்லபாய நம:
 14. ஓம் ஷிபிவிஷ்டாய நம:
 15. ஓம் அம்பிகாநாதாய நம:
 16. ஓம் ஸ்ரீ கண்டாய நம:
 17. ஓம் பக்தவத்சலாய நம:
 18. ஓம் பவாய நம:
 19. ஓம் ஷர்வாய நம:
 20. ஓம் த்ரிலோகேஷாய நம:
 21. ஓம் ஷிதிகண்டாய நம:
 22. ஓம

Rahu kalam

Submitted by Anonymous (not verified) on Mon, 01/22/2018 - 09:35

Day Raahu kalam Gulikai Yamagandam
Sunday 4.30 to 6 3 to 4.30 12 to 1.30
Monday 7.30 to 9 1.30 to 3 10.30 to 12
Tuesday 3 to 4.30 12 to 1.30 9 to 10.30
Wednesday 12 to 1.30 10.30 to 12 7.30 to 9
Thursday 1.30 to 3 9 to 10.30 6 to 7.30
Friday 10.30 to 12 7.30 to 9 3 to 4.30
Saturday 9 to 10.30 6 to 7.30 1.30 to 3