Submitted by bharanikumariyer on Thu, 08/19/2021 - 21:46
Mantras
Nakshathiram Manthiram

Ashwini (Aswathi) அசுவினி - Chu, Che, Cho, La 

அஸ்வனம் திவிநாமநக்ஷத்திர ராஜமானம்

ஸ்வ்தேஜசா பூஜயாமி ஹவிர்பேதைஹி

கல்யாணுதும் மம 

Bharani பரணி - Li, Lu, Le, Lo

நநாத்வா பரணாக்யம் நக்ஷத்திர மமதைவிகம்

நமஸ்க்க்ரோமி ம்ருத்தியாஹம்

அபம்ருத்து நிவாரணம்.

பரணி நக்ஷத்திர தேவத்தாம் தியயாமி !

பரணி நக்ஷத்திர தேவத்தாம் ஆவஹயாமி !

Krithika (Karthikai) கிருத்திகை - A, I, U, E 

கிருத்க்கா ஸ்வக்னி தைவத்வம் இந்திர காம்யார்த

ஹேதவே. த்வந் நக்‌ஷ்த்ர சமாயுக்தம்

சுகம் அக் நிர் ததாதுநஹ !

கிருத்திகா நக்ஷத்திர தேவத்தாம் தியயாமி !

கிருத்திகா நக்ஷத்திர தேவத்தாம் ஆவஹயாமி ! 

Rohini ரோகிணி - O, Va, Vi, Vu 

தேவி ப்ரஜாபதி ரோகினி சர்வகாமதா அஸ்மின்

சந்நிதி யக்நே விஸ்வருபா பவத்யஸவ்.

ரோகினி நக்ஷத்திர தேவத்தாம் தியயாமி !

ரோகினி நக்ஷத்திர தேவத்தாம் ஆவஹயாமி ! 

Mrigashira (Magayiriyam) மிருகசிரீஷம் : Ve, Vo, Ka, Ke

மிருகசிரா நக்‌ஷ்த்ரம் சோமோ ராஜ ப்ரதிஷ்ட்டீதஹ

தஸ்யாராதந மாத்ரேநஹ வாஞ்ஜிதார்த்த திசந்துமே.

மிருகசிரா நக்ஷத்திர தேவத்தாம் தியயாமி !

மிருகசிரா நக்ஷத்திர தேவத்தாம் ஆவஹயாமி ! 

Thiruvadhirai (Thiruvathira, Ardra)

திருவாதிரை : Ku, Gha, Na, Cha 

ஆருத்ரா நக்‌ஷ்த்ர மாஸ்ருத்யா ருத்ரம்

பசுபதி ததா பத்ரம் க்ருயாத் ப்ரஜாநாம்

சத்ரு சுதநஹ.

ஆருத்ரா நக்ஷத்திர தேவத்தாம் தியயாமி !

ஆருத்ரா நக்ஷத்திர தேவத்தாம் ஆவஹயாமி ! 

Punarvasu (Punartham) புனர்பூசம் : Ke, Ko, Ha, Hi 

புனர்வசு ஸ்த்தா அதிதைஹி விஸ்வருபினி

புனர்தனம் புனர்தாந்யம் பூரையந்து ப்ரஸிதது.

புனர்வசு நக்ஷத்திர தேவத்தாம் தியயாமி !

புனர்வசு நக்ஷத்திர தேவத்தாம் ஆவஹயாமி !

Pushya (Pooyam) பூசம் : Hu, He, Ho, Da 

ப்ரஹஸ்பதிஹி பூர்வஜாதஹ புஷ்யம்

நக்‌ஷத்ரமாஸ்ருதஹ தேவிஸ்ரேஷ்ட

பிரஸ்ன்னாத்மா விததாது நமாம்யஹம் 

Aslesha (Ayilyam) ஆயில்யம் : Di, Du, De, Do

ஸார்பாஹ காமகதான் நித்யம் ஆஸ்லேஷ்யாஸ்து

சமாஸ்ருதஹ அஸ்மாபிஹி  புஜிதா பக்த்யா

வாஞ்சிதார்த்தா: திசந்துமே 

Magha (Magam) மகம் : Ma, Mi, Mu, Me 

மகாஸ் பித்ரோ எக்ணஹ சத்ய சந்து

ஜிதேந்த்திரியஹ

பரம் மம ப்ரயசந்து சம்ய கரோ ஜித்தோ மம.

மகா நக்ஷத்திர தேவத்தாம் தியயாமி !

மகா நக்ஷத்திர தேவத்தாம் ஆவஹயாமி !

Purva Phalguni (Pooram) பூரம் : Mo, Ta, Ti, Tu 

அர்யமாபூர்வ பல்குன்யா அதிதேவ பிரகீர்த்திதா:

கவாம்பதி நஸான் நித்யம் சர்வ்காமான் பிரயக்‌ஷது 

Uttara Phalguni (Uthram) உத்திரம் : Te, To, Pa, Pi 

பகதேவ ப்ரஸன்னாத்மா பல்குன்யா

முத்தரப்பிரியஹா புத்ரான்பொவ்த்ரான்

பசுன்சைவ விததாது வரம்மம  

Hasta (Atham) ஹஸ்தம் : Pu, Sha, Na, Tha 

ஸவிதா ஹஸ்த நக்‌ஷத்ரம்

ஆஸ்ரித்யாதி சமுபார்சிதம்

அஸ்மின் ஆராதிதோ

யஞ்னே பிரஸ்சித்வாம்ருதம் மம

Chitra (Chithira) சித்திரை : Pe, Po, Ra, Ri 

சித்தா நக்‌ஷத்ர மமலம் த்வாஸ்த்ரேன்ர மகபூஜிதம்

பிரததாது மம ஆரோக்யம் ஸததந்து சுகிஷ்டிதம் 

Swati (Chothy) சுவாதி : Ru, Re, Ro,Ta 

வாயுதேவஸ்ய நக்‌ஷத்ரம்

நிஷ்டா நாம்ணா பிரதிஷ்டிதம்

ஆயுராரோக்ய சித்யர்தம்

ஸ்வாதி நாமகஸ்துதே 

Visakha (Visakam) விசாகம் : Ti, Tu, Te, To 

இந்ராக்னி தேவதாயுக்தம் விசாகாச மனுத்தமம்

புஜிதம்மம யஞ்ஞேஸ்மின் ததாது ஹ்ருதிவாஞ்சிதம் 

Anuradha (Anizham) அனுஷம் : Na, Ni, Nu, Ne

அனுராதா நக்‌ஷத்ரம் மித்ரன் தேவ ஸ்மன்விதம்

பூஜயாமி சதாபத்யா ப்ரெவர்தாமே பிரயச்சது 

Jyestha (Triketta) கேட்டை : No, Ya, Yi, Yu

யுக்த்த மிந்த்ரேன தேவேன

ஜேஷ்ட்டார்க்யம் ஜேஷ்ட்டயுக்த்தமம்

ஜேஷ்ட்டம் காரோதுமே நித்யம்

போலேஷ் வபி பலேஷ் வபி.

ஜேஷ்ட்டா  நக்ஷத்திர தேவத்தாம் தியயாமி !

ஜேஷ்ட்டா நக்ஷத்திர தேவத்தாம் ஆவஹயாமி !

Moola (Moolam) முலம் : Ye, Yo, Bha, Bhi

நைருத்யம் திஷ்டியம் பூஜிதானாம் பலப்பிரதம்

தஸ்யாராதன மாத்ரேண

வாஞ்சிதார்த்த திசந்துமே 

PurvaAshadha (Pooradam) பூராடம் : Bhu, Da, Pha, Da

பிருதிவ்யாம் அந்தரிஷேண திவிசந்தி ஹதா நிவை

அமிவாஹம் அஹம் சைவ அஹதாஸ்மின் நமாம்யஹம் 

UttaraAshadha (Uthradam) உத்திராடம் : Bhe, Bho, Ja, Ji 

விஸ்வேஷா மஹாதேவானாம் புதைஹிப்பரிபூஜிதம்

ததுத்ர மஷாடாக்‌ஷிபம் நக்‌ஷ்த்ரம் பிரியதேஸ்துமே 

Sravana (Thiruvonam) திருவோணம் :

Ju/Khi, Je/Khu, Jo/Khe, Gha/Kho 

வைஷ்ணவம் ஸ்ரவனம் புண்யம் நக்‌ஷத்ரம்

ருஷிபிஸ்துபம் யஜாமி தேவதைவக்னே

தன்மே ப்ரீத்யை பிரகல்பிதம் 

Dhanishta, Shravishtha (Avittam) அவிட்டம் :

Ga, Gi, Gu, Ge 

ஸ்ரவிஷ்டா நாமநக்‌ஷரம் வசுதெவத்ய

மவ்யயம் பூஜிதம் முனிபிர்

தேவைஹி பிரததாது சுபம் மம

Shatabhisha (Chathayam) சதயம் : Go, Sa, Si, Su 

திஷட்யம் சத்பிஷம் நாமநித்யமிந்ரேன

பூஜிதம் பிராசாதயாமி பத்யாஹம் தீர்கமாயுஷ்ததாதுமே

PurvaBhadra (Pururuttathy) பூரட்டாதி :  \tSe, So, Da, Di 

அஜாஸ்யேக பதோதிஷட்யம்

பூர்வாப்ரோஷ்டா / பூர்வோஷ்ட் பதாஹ்வயஹ

பிரஜாமி சரணம்  நித்யம் சர்வகாமார்த்த  சித்தயே 

Uttara Bhadra (Uthrattathy) உத்திரட்டாதி : Du, Tha, Jha, Da/Tra 

அஹிர்புத்யோ யதாஸ்ரித்ய நித்யம் விந்யோ

ததேதிதி ததஹம் ப்ரணமாம்யஹம்

தன்மே பத்ரம் ப்ரயச்சது  

Revathi ரேவதி : Do, De, Cha ,Chi 

நமாமிபொவ்ஷன நக்‌ஷத்ரம் ரேவதி நாம்ஸமஸ்திதம்

ஸர்வகாம்யார்த்த ஸித்யர்த்தம் தம்மே பவதுஸர்வதா 

Dhanvanthiri தந்வந்திரி முலமந்திரம்

ஒம் நமோ பகவதே வாசுதேவாயா \n தன்வந்தரயே 

அம்ருதகலஸ ஹஸ்தாய  ஸர்வாமய நாசநாய 

த்ரைலோக்ய நாதாய  ஸ்ரீ மஹாவிஷ்ணவே நம: 

ஸ்வாஹ ஸ்வாஹாஹ 

Write mantras

Mantras Sort
0
Ashtothram Tag