Submitted by bharanikumariyer on Wed, 02/22/2023 - 18:30
Mantras
Mangalyam tantunanena mama

Mangalyam tantunanena mama jeevana hetuna kanthe badhnami subhage twam jeeva sarada satam

“மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா

கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்”

 

 

மாங்கல்யம் தந்துனானே– இந்த மங்கல நானை 

 

மம ஜீவன ஹேதுனா – என்னுடைய வாழ்க்கையில் இன்றியமையாதவளாகி  இருப்பவளே

(மம -என்னுடைய, ஜீவன – வாழ்க்கையில், ஹேதுனா-  இன்றியமையாத(வளே)

கண்டே பத்னாமி –  உன்  கழுத்தை சுற்றி அணிவித்து ( நம் உறவை உறுதி செய்கிறேன் )

சுபாகே– மிகச் சிறந்த குண நலன்களை உடையவளே 

த்வம் சஞ்சீவ சரத சதம்”– நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்!

(த்வம் -நீ, சஞ்சீவ- வாழ்க , சரத – ஆண்டு ,  சதம் – நூறு) 

Mangalyam thanthuna anena--This mangal sutra (This sacred thread)(thantu–thread) 
hetuna–is essential (hetu-reason,purpose) 
mama-my, jeevana–life(long life)(for my long life) 
Kante-around your neck( in, on etc prepositions are signified by the ‘e’ ending) 
badhnami—I am tying 
Subhage–oh,maiden of many auspicious attributes 
twam–you(may you) 
jeeva-–live 
sarada–years( from Sarad ritu) 
satam–hundred

Write mantras

Mantras Sort
0