Submitted by bharanikumariyer on Thu, 12/02/2021 - 20:51
Mantras
வைஷ்யாஸ் 15வது நாள் காரியம்

குப்த ப்ரேதஸ்ய  ப்ரேதத்ருப்த்யர்த்தம் மரண ஜனத்தாராப்ய அத்ய ஏகாதசமேகினி  அதிபன்ன ப்ரேதமேகினி கார்த்த்வவ்ய நவஸ்ரார்த்தே இதந்தே  க்+ஷணம் உபதிஷ்டது !

  1. நவஸ்ரார்த்தம்  - 9 + 2 = 11
    1. ப்ரதமேகினி
    2. த்ரிதியேகினி
    3. பஞ்சமேகினி,
    4. சப்தமேகினி
    5. நவமேகினி
    6. ஏகாதஸமேகினி
    7. த்ரையோதசமேகினி
    8. பஞ்சதசமேகினி
    9. சப்ததசமேகினி
  2. விருஷோற்சனம் - 
  3. ஏகாண்டம்
  4. ஷோடஷம் - 20 + 2 = 22
    1. ப்ரதமேகினி
    2. த்விதியேகினி
    3. த்ரிதியேகினி
    4. சதுரேகிணி
    5. பஞ்சமேகினி
    6. சஷ்டியேகினி
    7. சப்தமேகினி
    8. அஷ்ட்டமேகினி
    9. நவமேகினி
    10. தசமேகினி
    11. ஏகாதஸமேகினி
    12. துவாசமேகினி
    13.  த்ரையோதசமேகினி
    14. சதுர்தசமேகினி
    15. பஞ்சதசமேகினி
    16. சோடஷமேகினி 
    17. வசுகனாக்கிய 
    18. ருத்ர கனாக்கிய 
    19. அவசிஷ்ட்ட
    20. பரியந்தம்
  5. சப்தகம் - 9 + 2 = 11
    1. காலகாமுக சம்ஹீக விச்வேஷாம்
    2. துவிதிய விச்வேஷாம்
    3. பிதரம் 
    4. பிதாமஹம்
    5. பிறபிதாமஹம்
    6. பிதுஹு பிறபிதாமஹம்
    7. மஹாவிஷ்ணு 
    8. அக்னி வாஹனம்
    9. யக்னவாஹனம்
  6. மாசிகம் - 18 + 2 = 20
    1. ஊன மாசிகம் 
    2. திதி மாசிகம் 
    3. த்ரய பக்ஷிக மாசிகம் 
    4. துவிதிய மாசிகம் 
    5. திருதியமாசிகம்
    6. சதுர்த்தமாசிகம்
    7. பஞ்சமாசிகம்
    8. ஷான் மாசிகம் ஊன மாசிகம்    
    9. சப்தமாசிகம் 
    10. அஷ்டமாசிகம்
    11. நவமாசிகம்
    12. தசமமாசிகம்
    13. ஏகாதசமாசிகம்
    14. ஆப்தீக மாசிகம்    
    15. ஊன ஆப்தீகம் மாசிகம்
    16. வசுகனாகிய
    17. ருத்ர கனாகிய 
    18. அவசிஷ்ட்ட பிராமண
       

Write mantras

Mantras Sort
0