Sivan astrothiram

Submitted by Anonymous (not verified) on Sun, 01/14/2018 - 05:31

இந்த மந்திரத்தை, நாம் ஒரே ஒருமுறை பழமையான சிவன் கோவிலில் ஜபித்தால், நாம் − அதாவது நமது கணவன்/மனைவி மற்றும் நமது முன்னோர்களாகிய நமது அப்பா, அம்மா மற்றும் அவர்களின் முன்னோர்கள் 7 தலைமுறைக்கும் சுமார் 267 தம்பதிகள் செய்த பாவங்கள் உடனே நீங்கிவிடும்.

Tags