கடவுள் இருக்கிறாரா இல்லையா

Submitted by Anonymous (not verified) on Sat, 05/12/2018 - 11:05

கடவுள் இருக்கிறாரா?என்பது தொடர்பாக ஒருஆசிரியருக்கும், மாணவருக்கும் உண்மையாக நடந்த விவாதம்: நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளின் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிய பேசிய அவர். ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார். நீ கடவுள் இருப்பதாக நம்புகிறாயா? 'நிச்சயமாக ஐயா' மாணவன் சொன்னான். 'கடவள் நல்லவரா? 'ஆம் ஐயா' 'கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா? 'ஆம்' 'என்னுடைய சகோதரர் புற்றுநோய் காராணமாக இறந்துவிட்டார். தன்னைக்காப்பாற்ற கடவுளிடம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார்.

Panjangam KARTHIKAI Month* ~ 21 (07~ 12~2017) Anonymous (not verified) Thu, 12/07/2017 - 06:30

*YEAR*. ~ HEVELAMBI *VARUDAM* {HEVILAMBI nama samvathsaram}
*AYANAM* ~ Thchinayanam
*RUTHU* ~ Sarath Ruthu
*MONTH* ~ { Karthikai Viruchika Masam }
*PAKSHAM* ~ KrishnaPacham
*THITHI* ~ Chathurthi today afternoon 12.52 pm next Panjami
*DAY*~ Thursday [Guruvasaram]
*NATCHTHRAM* ~ Poosam today midnight 1.49 am next Aayilyam,,,,
*YOGAM* ~ Pramnam
*AMIRTHATHI YOGAM* ~ Amirtha, Sithayogam .....
*KARNAM* ~ Balavam
*RAGU KALAM* ~ 1.30 to 3.00 pm
*YEMAGANDAM* ~ 6.00 to 7.30 am
*KULIGAI* ~ 9.00 to 10.30 am

tirumala

Submitted by bharanikumariyer on Wed, 12/06/2017 - 21:23

சிலர் திருமலையில் விடுதிப் பட்டியலைப் பகிர்ந்து கொண்டனர். TTD இல் ஒரு அறை கண்டுபிடிக்க கடினமாக இருந்தால், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
MUTT (TIRUMALA)
மூல் மட் மின்: 0877-2277499.
புஷ்பா மாண்டபம் ப: 0877-2277301.
ஸ்ரீ வல்லபச்சரிய ஜீ மட் பி: 0877-2277317.
உத்ததி மட் (திருப்பதி) பி 0877-2225187.
ஸ்ரீ திருமல காஷி மட் Ph-0877-2277316.
ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மட் Ph-0877-2277302.
ஸ்ரீ வைகனச திவ்யா சித்தன்டா
விவேர்டினினி சபை Ph: 0877-2277282.
ஸ்ரீ காஞ்சி காமகோடி மட் மின்: 0877-2277370.

கைசிக ஏகாதசி மஹாத்மியம்

Submitted by Anonymous (not verified) on Tue, 12/05/2017 - 19:57

??கைசிக ஏகாதசி மஹாத்மியம்??

கார்த்திகை மாதம் "சுக்லபக்ஷ ஏகாதசி" மற்றும் "துவாதசி" அன்று இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்.

அப்பேர்ப்பட்ட மகத்துவமான "கைசிக ஏகாதசி" வரும் புதன்கிழமை (29/11/2017) அன்று வருகிறது.

?? இரண்டு ஏகாதசியின் சிறப்பு :-

மாதம் தோறும் இருமுறை ஏகாதசி வந்தாலும், இரண்டு ஏகாதசிகளுக்கு மிக்க ஏற்றம். ஒன்று மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசியான "வைகுண்ட ஏகாதசி".

மற்றது கார்த்திகை மாதம் சுக்லபக்ஷ ஏகாதசியான "கைசிக ஏகாதசி". மேலும், கைசிக ஏகாதசி விரதம் இருந்தால், ஓராண்டில் எல்லா ஏகாதசி விரதங்களும் இருந்த பலன் என்றும் சொல்வர்.