Submitted by bharanikumariyer on Tue, 02/21/2023 - 21:05
Mantras
முப்பத்தி முக்கோடி தேவர்கள்
  1. முப்பத்தி முக்கோடி தேவர்கள்
  2. 12 ஆதித்தியர்கள் (Ādityas) ---> 12
  3. 8 வசுக்கள்  --> 8 
  4. 11 ருத்திரர்கள் --> 11
  5.  இந்திரன் மற்றும் பிரஜாபதி --> 2
  6. Totally 33
  7. “கோடி” என்ற சொல் சமஸ்க்ருதத்தில் “ பிரிவு அல்லது வகை”

அதில் 12 ஆதித்ய (Aditya)வகையாவன:
1.  தாதா (Dhaatha)
2. மித (Mita)
3. ஆர்யமா (Aryama)
4. ஷக்ரா (Shakra)
5. வருண (Varuna)
6. அம்ஷ (Amsha)
7. பாக (Bhaaga)
8. விவாஸ்வான் (Vivaswan)
9. பூஷ (Poosha)
10. ஸவிதா (Savita)
11. தவாஸ்தா (Tavaasta)
12. விஷ்ணு (Vishnu)

வாசு 8 வகையாவன:

13. தர (Dhara)
14. த்ருவ (Dhruva)
15. சோம (Soma)
17. அனில (Anila)
18.  அனல (Anala)
19. ப்ரத்யுஷ (Pratyusha)
20. ப்ரபாஷ (Prabaasha)

ருத்ரன் 11 வகையாவன:

21. ஹர (Hara)
22. பஹூரூப (Bahuroopa)
23. த்ரயம்பக (Trayambaka)
24. அபராஜிதா (Aparaajitha)
25. ப்ருஷாகாபி (Brushaakaapi)
26. ஷம்பூ (Shambu)
27. கபார்தி (Kapaardi)
28. ரேவாத் (Revaath)
29. ம்ருகவ்யாத (Mrugavyaadha)
30. ஷர்வா (Sharvaa)
31.கபாலி (Kapaali)

மற்றும் 2 அஷ்வினி குமாரர்கள்………

மொத்தம் = 33 வகையான தெய்வங்கள்…………..

 

Write mantras

Mantras Sort
0